பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் - வழிகாட்டுதல்கள் வெளியீடு
பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
3 Nov 2024 3:56 AM ISTமகா விஷ்ணு விவகாரம்: பள்ளிக் கல்வித்துறையின் விசாரணை அறிக்கை; ஓரிரு நாட்களில் அரசிடம் தாக்கல்
மகா விஷ்ணு சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் குறித்த விரிவான விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
11 Sept 2024 5:50 AM ISTபள்ளிக் கல்வித்துறை வாகனத்தில் மத வாசகமா..? - தமிழக அரசு விளக்கம்
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வாகனத்தில், மத வாசகம் எழுதப்பட்டுள்ளதாக ஒரு காரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
10 Sept 2024 3:19 AM ISTபெற்றோர்கள் 'ஸ்மார்ட் போன்' வைத்திருப்பது அவசியம்- பள்ளிக்கல்வித்துறை
மாணவர்களின் கல்வி சார்ந்த செயல்பாடுகளை தெரிந்து கொள்ள பெற்றோர்கள் ‘ஸ்மார்ட் போன்' வைத்திருப்பது அவசியம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
25 May 2024 8:50 AM ISTகள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையோடு இணைக்க நடவடிக்கை - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
1 May 2024 4:33 PM ISTசிறந்த தலைமை ஆசிரியருக்கு அண்ணா விருது: வருகிற 20-ந் தேதிக்குள் பரிந்துரைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
சிறந்த தலைமை ஆசிரியருக்கு அண்ணா விருதுக்கு ரூ.10.03 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
31 Dec 2023 5:57 PM ISTபள்ளிக் கல்வித்துறையில் 9 இணை இயக்குனர்கள் அதிரடி இடமாற்றம்
பள்ளிக்கல்வித்துறையில் இன்று ஒரே நாளில் 9 இணை இயக்குனர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
16 Oct 2023 11:16 PM ISTமின்சாதனங்களை மாணவர்களை கொண்டு இயக்கக்கூடாது - பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை
மின்சாதனங்களை மாணவர்களை கொண்டு இயக்கக்கூடாது என்று பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
6 Oct 2023 9:25 AM ISTதற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 3 மாதம் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
தமிழ்நாட்டில் அரசு பள்ளிக்கூடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்
18 Jan 2023 3:53 PM ISTபாட புத்தகத்தில் ரம்மி குறித்த பாடப்பகுதி - அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என கல்வித்துறை அறிவிப்பு
6-ம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
2 Dec 2022 11:19 AM ISTபள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையில் மாற்றம்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
27 Sept 2022 8:16 PM ISTஅரசுப் பள்ளிகளில் பழுதடைந்த பொருட்களை உடனே அகற்ற வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த பொருட்களை உடனே அகற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
4 Sept 2022 10:53 AM IST